விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2026

viruchigam
Published on

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com