விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 23 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் உண்டு. விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com