வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள்.விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார நிலை உயரும்.நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.