விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 22 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொடுப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com