விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2026

viruchigam
Published on

வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com