விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 15 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

நல்லது நடக்கும் நாள். மனதளவில் இருந்த காரியம் செயலளவில் நிறைவேறும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசியல் அனுகூலம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com