வரவு திருப்தி தரும் நாள்.நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடருவீர்கள்.