பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.தொழிலில் கூட்டாளிகளால் நன்மை கிட்டும்.சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.