விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

செல்வ நிலை உயரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சொத்து விற்பனை சுமுகமாக முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com