விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026

Viruchigam
Published on

மகிழ்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com