விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 12 செப்டம்பர் 2026

viruchigam
Published on

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.

அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

புதிய ஒப்பந்தங்கள் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com