விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழி தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com