விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2026

Viruchigam
Published on: 

வருமானம் உயரும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மேலிடத்து ஆதரவு கிடைக்கும்.

X