விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 10 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com