கடகம்: இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2026

கடகம் ராசிக்கான இன்றைய பலன்கள்.
கடகம்: இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2026
Published on

யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. பயணம் பலன் தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com