search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தொலைபேசி வழித்தகவலால் மகிழ்ச்சி கூடும் நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும். பயணத்தில் பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

    ×