மேஷம்: இன்றைய ராசிபலன் - 31 அக்டோபர் 2026

mesham
Published on: 

யோகமான நாள். பண நெருக்கடி அகலும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

X