மேஷம்: இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2026

mesham
Published on: 

அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக முடியும்.

X