மேஷம்: இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2026

Mesham
Published on: 

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வாகனங்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com