மேஷம்: இன்றைய ராசிபலன் - 28 அக்டோபர் 2026

mesham
Published on: 

மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com