மேஷம்: இன்றைய ராசிபலன் - 27 அக்டோபர் 2026

mesham
Published on: 

தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com