மேஷம்: இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2026

Mesham
Published on: 

நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு.

X