மேஷம்: இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2026

mesham
Published on: 

முன்னேற்றம் கூடும் நாள். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

X