மேஷம்: இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2026

mesham
Published on: 

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் உண்டு.

X