மேஷம்: இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2026

Mesham
மேஷம்
Published on: 

ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com