மேஷம்: இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2026

mesham
Published on: 

பொழுது விடியும்பொழுதே நல்ல தகவல் கிடைக்கும் நாள். வியாபார முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

X