மேஷம்: இன்றைய ராசிபலன் - 16 அக்டோபர் 2026

mesham
Published on: 

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். சகோதர வழியில் பிரச்சனைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com