மேஷம்: இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026

mesham
Published on

தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com