மேஷம்: இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2026

mesham
Published on: 

யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உத்தியோக உயர்வு உண்டு. வருமானம் திருப்தி தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com