மேஷம்: இன்றைய ராசிபலன்- 11 அக்டோபர் 2026

mesham
Published on: 

அம்பிகை வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படலாம். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com