கும்பம்: இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com