கும்பம்: இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2026

Kumbam
Published on: 

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சி எளிதில் கைகூடும். வரன்கள் வாயில் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.

X