கும்பம்: இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2026

Kumbam
Published on: 

புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

X