கும்பம்: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் உயரும். உத்தியோகத்தடை அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com