கும்பம்: இன்றைய ராசிபலன் - 6 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com