கும்பம்: இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2026

Kumbam
கும்பம்
Published on: 

மனக்குழப்பம் ஏற்படும் நாள். கூட்டாளிகளால் பிரச்சனை உண்டு. உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

X