கும்பம்: இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2026

kumbam
கும்பம்
Published on

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் ரீதியான அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com