கும்பம்: இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2026

Kumbam
Published on: 

உடன்பிறப்புகளால் நன்மை ஏற்படும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com