கும்பம்: இன்றைய ராசிபலன் - 30 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

X