கும்பம்: இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2026

Kumbam
Published on: 

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். கூட்டாளிகளால் லாபம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com