கும்பம்: இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026

kumbam
கும்பம்
Published on

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் உதவி செய்ய முன்வருவீர்கள். அரசியல் ஈடு பாடு அதிகரிக்கும். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com