கும்பம்: இன்றைய ராசிபலன் - 28 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

சச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com