கும்பம்: இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

யோகமான நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com