கும்பம்: இன்றைய ராசிபலன் - 24 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தி யோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப் பணியாக மாறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com