கும்பம்: இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2026

Kumbam
Published on: 

செவிகுளிரும் செய்தி காலை நேரத்தில் வந்துசேரும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்க முன்வருவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

X