கும்பம்: இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2026

kumbam
கும்பம்
Published on

யோகமான நாள். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வரலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com