கும்பம்: இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2026

Kumbam
Published on: 

மனச்சுமை அகலும் நாள். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு மேலதி காரிகளின் ஆதரவு உண்டு.

X