கும்பம்: இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோக முயற்சிக்குப் பிரபலஸ்தர்களின் உதவி கிட்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com