கும்பம்: இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2026

kumbam
Published on

முன்னேற்றம் கூடும் நாள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க விதத்தில் கைகொடுக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com