கும்பம்: இன்றைய ராசிபலன் - 15 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

நட்பால் நன்மை கிட்டும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com